இந்த ஆண்டின் துவக்கம் முதல் தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அந்தவகையில், இன்று (ஜனவரி 7) 24 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.272 விலை உயர்ந்து ரூ.45,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் ஆபரண தங்கம் 1 கிராம் ரூ.5,190-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.31 விலை உயர்ந்து ரூ.5,221-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 கேரட் தங்கம் ஒரு சவரன் நேற்று ரூ.41,520-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.248 விலை உயர்ந்து ரூ.41,768-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் நேற்று ரூ.5,662-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.34 விலை உயர்ந்து ரூ.5,696-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு சவரன் ஆபரண தங்கம் ரூ.45,296-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.272 விலை உயர்ந்து ரூ.45,568-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை, நேற்று ஒரு கிராம் ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று 90 பைசா விலை உயர்ந்து ரூ.74.40-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.73,500-க்கு நேற்று விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று ரூ.900 விலை உயர்ந்து ரூ.74,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செல்வம்
