ADVERTISEMENT

பெளர்ணமி தினத்தில் ஏறிய தங்கம் விலை : சவரன் எவ்வளவு தெரியுமா?

Published On:

| By christopher

today gold silver rate in chennai

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் இன்று(நவம்பர் 15) சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.10 உயர்ந்து ரூ.6,945-க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.55,560-க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம்  ரூ.10 உயர்ந்து ரூ.7,450-க்கும், ஒரு சவரன் ரூ.80 உயர்ந்து ரூ.59,600-க்கும் விற்பனையாகி வருகிறது.

வெள்ளி இன்று(நவம்பர் 14) விலை மாற்றமின்றி ஒரு  கிராம் ரூ.99-க்கும், ஒரு கிலோ ரூ.99,000க்கும் விற்பனையாகி வருகிறது.

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….

செந்தில் பாலாஜி மீது அதிமுக ஊழல் புகார்!

சசிகுமாரின் ’நந்தன்’ : ஓடிடியில் நிகழ்த்திய அபார சாதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share