இன்றும் உயர்ந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு?

Published On:

| By Kavi

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 அதிகரித்துள்ளது.

தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்தது. இன்று  இரண்டாவது நாளாக மேலும் உயர்ந்துள்ளது.

22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ. 70 உயர்ந்து ரூ.6,795க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ. 560 உயர்ந்து ரூ. 54,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு 1 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.92.50-க்கும், ஒரு கிலோ வெள்ளி 92,500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு : மோடி கண்டனம்!

‘புழு’-வால் கிளம்பிய சர்ச்சை : மம்மூட்டிக்கு ஆளும்கட்சி, எதிர்க்கட்சி ஆதரவு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share