ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: State Quality Monitors (Roads)
ஊதியம்: ரூ.3,000/-(தினசரி அடிப்படையில்)
வயது வரம்பு: 65க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: B.Tech/BE. (Civil Engineering/Mechanical Engineering)
அனுபவம்: 25 ஆண்டுகள்
கடைசித் தேதி: 30.07.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://tnrd.gov.in/pdf/Terms%20and%20Conditions%20correct.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
