வேலைவாய்ப்பு: ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் பணி!

Published On:

| By Balaji

சென்னை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 23

ADVERTISEMENT

பணியின் தன்மை: அலுவலக உதவியாளர்

ஊதியம்: ரூ.15,700- ரூ.50,000/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி: 8ஆம் வகுப்பு தேர்ச்சி.

வயது வரம்பு: 18-30க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு

கடைசி தேதி: 30.11.2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://tnrd.gov.in/pdf/OAs%20Notification%20and%20Instruction.PDF) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

**ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share