gவேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

Published On:

| By admin

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 613
பணியின் தன்மை: Automobile Engineer, Junior Electrical Inspector, Assistant Engineer (Agricultural Engineering), Assistant Director of Industrial Safety and Health, General Foreman, Technical Assistant
ஊதியம்: ரூ.56,100 – 2,05,700/- & ரூ.37,700 – 1,38,500 & ரூ.37,700 – 1,38,500/-
கல்வித் தகுதி: Degree in Automobile (or) Mechanical Engineering, Electrical Engineering, B.E. (Agriculture) or B. Tech (Agricultural Engineering) or B.Sc., (Agricultural Engineering)
கடைசி தேதி : 03.05.2022
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://tnpsc.gov.in/English/Notification.aspx) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share