வேலைவாய்ப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

Published On:

| By Kavi

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 5 உதவிப் பிரிவு அலுவலர்/ உதவியாளர் பதவிக்களுக்கான காலி பணியிடங்களை பணி மாறுதல் மூலம் நியமனம் செய்வதற்கு அழைப்பு விடுத்துள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 35
பணியின் தன்மை: உதவிப் பிரிவு அலுவலர் / உதவியாளர்
வயதுவரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
கடைசி தேதி: 15-11-2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட் 
Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share