வேலைவாய்ப்பு: மாற்றுத்திறனாளி ஆணையரகத்தில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் அடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 7

ADVERTISEMENT

பணியின் தன்மை: இளநிலை மறுவாழ்வு அலுவலர்

ஊதியம்: ரூ.35,600 – ரூ.1,30,800/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி: உளவியல், சமூக வேலை மற்றும் சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சமாக 37க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடைசி தேதி: 7.1.2023க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட் 

அண்ணா பல்கலைக் கழகத்தில் பணி!

அறநிலையத் துறையில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share