வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

Published On:

| By Kavi

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் அடங்கிய விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான கணினி வழித் தேர்விற்கு 16.11 .2023 அன்று வரை இணைய வழி மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளார் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

பணியின் தன்மை : விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர்

ADVERTISEMENT

பணியிடங்கள் : 18

ஊதியம் : ரூ..35,400 – 1,30,400/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி : Diploma in Physical Education

வயது வரம்பு : 18-37

ADVERTISEMENT

கடைசித் தேதி : 16.11 .2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட்

ஆராய்ச்சி படிப்பு மாணவர்களுக்கு முதலமைச்சரின் உதவித்தொகை!

ஹெல்த் டிப்ஸ்: குளிர்காலத்தில் ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு எடுத்து கொள்ளவேண்டிய காய்கறிகள்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share