வேலைவாய்ப்பு : தமிழ்நாடு வனத்துறையில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள உதவி வனப் பாதுகாவலர் (குரூப்-ஐஏ சர்வீஸ்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 9

ADVERTISEMENT

பணியின் தன்மை : உதவி வனப் பாதுகாவலர்

ஊதியம் : ரூ.56,100- 2,05,700/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி : Bachelor’s Degree

வயது வரம்பு : 34க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

கடைசித் தேதி: 12-01-2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க!

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஜப்பானின் புதிய திட்டம்!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share