வேலைவாய்ப்பு : டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 731

பணியின் தன்மை : Veterinary Assistant Surgeon

ஊதியம்: ரூ.56,100 – 2,05,700

வயது வரம்பு : 32க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : B.V.Sc., Degree.

கடைசித் தேதி: 17/12/2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnpsc.gov.in

ஆல் தி பெஸ்ட்

சென்னை மாநகராட்சியில் பணி!

சென்னை ஐஐடியில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share