வேலைவாய்ப்பு: தோட்டக்கலைத் துறையில் பணி!

Published On:

| By Balaji

தமிழகத் தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 991

ADVERTISEMENT

பணியின் தன்மை மற்றும் ஊதியம்:

Assistant Agricultural Officer, Assistant Horticultural Officer – ரூ. 20,600 – 65,500/-

ADVERTISEMENT

Agricultural Officer (Extension) 365 ரூ. 37,700 – 1,19,500/-

Assistant Director of Horticulture 28 ரூ. 56,100 – 1,77,500/-

ADVERTISEMENT

Horticultural Officer 169 ரூ. 37,700 – 1,19,500/-

கல்வி தகுதி: 12ஆம் வகுப்பு தேர்ச்சி / டிப்ளோமா / பி.எஸ்ஸி / எம்.எஸ்ஸி

வயது வரம்பு: 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 04.03.2021

மேலும் விவரங்களுக்கு [இந்த](https://www.tnpsc.gov.in/English/Notification.aspx) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share