வேலைவாய்ப்பு : பள்ளிக் கல்வித் துறையில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 11

பணியின் தன்மை : District Educational Officer

ஊதியம் : ரூ.56,900- 2,09,200/-

வயது வரம்பு : 32க்குள் இருக்க வேண்டும்.

கடைசித் தேதி : 13-01-2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் பணி!

தமிழ்நாடு வனத்துறையில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share