டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 330 TNPSC CTSE Notification 2025
பணியின் தன்மை : Deputy Director, Assistant Director, Manager, Deputy Manager, Factory Manager etc
கல்வித் தகுதி : LLB, BE/ B.Tech, Graduation, Ph.D, Diploma, Degree
வயது வரம்பு : 21 – 40
கடைசித் தேதி : 11-6-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்