வேலைவாய்ப்பு: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ADVERTISEMENT

பணியிடங்கள்: 2

பணியின் தன்மை: medical officer (assistant officer grade)

ADVERTISEMENT

வயதுவரம்பு: அதிகபட்சமாக 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.18,600- ரூ.24,200/-

ADVERTISEMENT

கடைசி தேதி: 4/1/2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்.

சுவாசம் விடுதலைக்கான பாதை

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share