வேலைவாய்ப்பு : TNPGCL-நிறுவனத்தில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகம் லிமிடெட் (TNPGCL) நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் : 1

ADVERTISEMENT

பணியின் தன்மை : Company Secretary

ஊதியம் : ரூ.1,00,000/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி : Degree, BL

தேர்வு முறை : நேர்காணல்

ADVERTISEMENT

கடைசித் தேதி : 20-01-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ஆல் தி பெஸ்ட்

பணி ஓய்வுக்குப் பின் வாழ்க்கையை சந்தோஷமாக கழிக்க வேண்டுமா?

ஈரோடு கிழக்கு : விலகிய காங்கிரஸ்… திமுக வேட்பாளரை அறிவித்தார் ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share