தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 03
பணியின் தன்மை : Project Coordinator I, II
ஊதியம் : ரூ. 50,000 – 70,000/-
கல்வித் தகுதி : சுற்றுச்சூழல் அறிவியல்/ சுற்றுச்சூழல் பொறியியல்/ சுற்றுச்சூழல் பயோடெக்னாலஜி/ மேலாண்மை
கடைசித் தேதி : 08.02.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
தேசிய நெடுஞ்சாலையில் சாலை வசதி கோரி மலை கிராம மக்கள் மறியல்!
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!