ADVERTISEMENT

வேலைவாய்ப்பு : TNMRB புதிய அறிவிப்பு!

Published On:

| By Kavi

தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (TNMRB) புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் :425

ADVERTISEMENT

பணியின் தன்மை:Pharmacist

வயது வரம்பு: 32ககுள் இருக்க வேண்டும்

ADVERTISEMENT

கல்வித் தகுதி:Diploma/ Degree in Pharmacy, Pharm.D

ஊதியம் : ரூ.35,400 – 1,30,400/-

ADVERTISEMENT

கடைசித் தேதி: 10.3.2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share