வேலைவாய்ப்பு: TNLDA- வில் பணி!

Published On:

| By Kavi

Tamil Nadu Livestock Development Agency (TNLDA) – தமிழ்நாடு கால்நடை வளர்ச்சி முகமை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 

பணியின் தன்மை: IT-Executive, Veterinarian

ஊதியம்: 50,000 ரூபாய்

கல்வி தகுதி: B.V.Sc & AH, Graduation, M.Sc, graduation.

தேர்வு முறை: நேர்காணல்

கடைசி தேதி: 26-7-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

 

ஆல் தி பெஸ்ட்

படித்த பள்ளிக்கு பங்களிப்பு செய்ய ஓர் அறிய வாய்ப்பு!

 

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கோவிட் தொற்று!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share