வேலைவாய்ப்பு : மீன்வள பல்கலை கழகத்தில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு மீன்வள பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம் : 1

ADVERTISEMENT

பணியின் தன்மை: Assistant Librarian

ஊதியம் : 35,000 – 45,000/-

ADVERTISEMENT

பணியிடம் : தூத்துகுடி

கல்வித் தகுதி : Master of Library and Information Science

ADVERTISEMENT

கடைசித் தேதி : 25.11.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம் : https://www.tnjfu.ac.in/careers

ஆல் தி பெஸ்ட்

டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு!

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணி!

Photo of author
Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share