கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மருதமலை, அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள முதலுதவி மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர் மற்றும் செவிலியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 06
பணியின் தன்மை : மருத்துவ அலுவலர் – 02, செவிலியர் – 02, பல்நோக்கு மருத்தவமனை பணியாளர் – 02
கல்வித் தகுதி: எம்பிபிஎஸ், நர்சிங் பிரிவில் டிப்ளமோ, 8ஆம் வகுப்பு தேர்ச்சி
சம்பளம்: மாதம் ரூ.75,000 , ரூ.14,000/- மற்றும் ரூ.6,000/-
வயது வரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.
கடைசி தேதி: 10.11.2021
மேலும் விவரங்களுக்கு கீழ்கண்ட அறிக்கையை பார்த்து தெரிந்துகொள்வோம்.
**-ஆல் தி பெஸ்ட்**
