வேலைவாய்ப்பு: அறநிலையத் துறையில் பணி!

Published On:

| By admin

இந்து சமய அறநிலையத் துறை கோவை அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  • பணியிடங்கள்: 5
  • பணியின் தன்மை: அலுவலக உதவியாளர்
  • ஊதியம்: ரூ.15,700 – ரூ.50,000/-
  • கல்வித் தகுதி : 8ஆம் வகுப்பு தேர்ச்சி
  • கடைசி தேதி : 28-04-2022

மேலும் விவரங்களுக்கு கீழ்க்கண்ட அறிக்கையைப் பார்த்து தெரிந்துகொள்வோம்.

ADVERTISEMENT

** ஆல் தி பெஸ்ட் **

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share