சென்னை அமைந்தகரையில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறநிலையத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 7 TNHRCE Aminjikarai Recruitment 2025
பணியின் தன்மை : பரிச்சாரகர்/ சுயம்பாகி, அலுவலக உதவியாளர், இரவு காவலர், திருவலகு
வயது வரம்பு : 18-45
கல்வித் தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி, தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.10,000 – 41,800/-
கடைசித் தேதி : 07-03-2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்