தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் கௌரவ விரிவுரையாளர்கள் பணியிடங்களை நிரப்ப கல்லூரி கல்வி இயக்குனரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 1895
பணியின் தன்மை: கௌரவ விரிவுரையாளர்.
கல்வித் தகுதி: டிகிரி, பி.ஜி,பிஹெச்டி என சம்பந்தப்பட்ட துறையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கடைசி தேதி: 29.12.2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்