தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள் : 1060
பணியின் தன்மை : பல்வேறு துறைகளில் விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
வயது வரம்பு : 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.56,100 – ரூ.1,77,500/-
கட்டணம் : பொதுப் பிரிவினருக்கு ரூ.600/- மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.300/-
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு [இந்த]( http://www.trb.tn.nic.in/poli2019/poly.pdf) லிங்க்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
**ஆல் தி பெஸ்ட்**
