வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மருத்துவத் துறையில் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் ஆட்சேர்ப்பு வாரியம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 1021

பணியின் தன்மை : Assistant Surgeon (General)

ஊதியம்: ரூ.56,100- ரூ.1,77,500/-

வயது வரம்பு : 37க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: MBBS

கடைசித் தேதி: 25.10.2022

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

அதிகாரப்பூர்வ இணையதளம்: https://mrb.tn.gov.in/notifications.html

ஆல் தி பெஸ்ட்

ஸ்ரீரங்கம் கோயிலில் பணி!

தமிழ்நாடு தேசிய சுகாதார இயக்ககத்தில் பணி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share