சொந்த ஊரில் அரசு வேலை- 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசாணை!

Published On:

| By Mathi

TN Govt Jobs

தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்படுள்ளது. TN Govt Village Assistant Posts

பணி: கிராம உதவியாளர்

மொத்த இடங்கள்: 2,299

ஊதியம்: ரூ.11,100 முதல் ரூ.35,100

வயது: 21 வயது நிறைவடைந்திருக்க வேண்டும்

கல்வி தகுதி: தமிழ் ஒரு பாடமாக கொண்டு 10-ம் வகுப்பு தேர்வு

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 8, 2025

விண்ணப்பங்கள் பரிசீலனை: ஆகஸ்ட் 12, 2025

தேர்வு முறை: எழுதுதல்/ வாசித்தல் மற்றும் நேர்காணல்

எழுதுதல்/ வாசித்தல் தேர்வு: செப்டம்பர் 2

நேர்காணல் தேர்வு: செப்டம்பர் 17, 18,19, 22, 23

பணி நியமன ஆணை: செப்டம்பர் 25

விண்ணப்ப அறிவிப்பு வெளியீடு: மாவட்ட நிர்வாகம்

தேர்வு மதிப்பெண்கள் விவரம்:

  • எஸ்எஸ்எல்சி மதிப்பெண் பட்டியல்-10 மதிப்பெண்கள்
  • ஓட்டுநர் உரிமம்/ ஓட்டும் திறன்- 10 மதிப்பெண்கள்
  • தமிழ் வாசிப்பு, எழுதும் திறன்- 30 மதிப்பெண்கள்
  • பணியிட கிராமத்தில் வசிப்பு- 35 மதிப்பெண்கள்
  • தாலுகா எல்லைக்குள் வசிப்பு- 30 மதிப்பெண்கள

    ஆல் தி பெஸ்ட்!
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share