வேலைவாய்ப்பு :  சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறையில் பணி!

By Kavi

|

Published on 2 Aug 2025, 6:40 AM

TN Environment Department Recruitment 2025

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணியிடங்கள் :  06

ADVERTISEMENT

பணியின் தனமை : Project Associate, Personal Assistant, Senior Accountants Officer

ஊதியம் : ரூ.28500/- முதல்  68,400/- வரை

ADVERTISEMENT

கல்வித் தகுதி : Graduation,  B. Com/ B.A.

வயது வரம்பு : 40க்குள் இருக்க வேண்டும். 

ADVERTISEMENT

கடைசித் தேதி : 15-08-2025

மேலும் விவரங்களுக்கு இந்தலிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம். 

ஆல் தி பெஸ்ட்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel