தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு உட்பட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 2
பணியின் தன்மை: பதிவு துறை எழுத்தர்.
வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
ஊதியம்: ரூ.15,900 முதல் ரூ.50,400 வரையில்
கல்வித் தகுதி: 10ஆம் வகுப்பு தேர்ச்சி.
கடைசித் தேதி: 28.01.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](https://tiruvannamalai.nic.in/) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
**- ஆல் தி பெஸ்ட்**
