திருச்செந்தூர் தொகுதி : உங்கள் எம்.எல்.ஏ யார்?

By Kavi

|

Published on 15 Apr 2026, 2:51 PM

Tiruchendur Constituency Pre-Poll Survey 2026

தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தல் பிரச்சாரங்கள் களைகட்டியிருக்கும் நிலையில் எந்தெந்த தொகுதியை யார் கைப்பற்ற போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ADVERTISEMENT

இந்தசூழலில் நமது மின்னம்பலம் 234 தொகுதிகளிலும் மக்களை நேரடியாக சந்தித்து மெகா சர்வே நடத்தியது.

மார்ச் 20 முதல் மார்ச் 31ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு தொகுதியிலும் 400 பேர் வீதம் 234 தொகுதிகளில் 93,600 பேரிடம் வயது, சாதி எண்ணிக்கைகளுக்கு ஏற்ப நடத்தப்பட்ட துல்லியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஏப்ரல் 9 முதல் மின்னம்பலம் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளியாகிறது.  

ADVERTISEMENT

இதில் திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதியை கைப்பற்றப்போவது யார் என பார்க்கலாம்…

திருச்செந்தூர் வாக்காளர்கள்

ADVERTISEMENT
Tiruchendur Constituency Pre-Poll Survey 2026

வயது வாரியான வாக்காளர்கள் : ஆண்- பெண்

Tiruchendur Constituency Pre-Poll Survey 2026
Tiruchendur Constituency Pre-Poll Survey 2026
Tiruchendur Constituency Pre-Poll Survey 2026

சாதி வாரியான வாக்காளர்கள்

Tiruchendur Constituency Pre-Poll Survey 2026

2021 –  சட்டமன்ற  தேர்தல் வெற்றி

Tiruchendur Constituency Pre-Poll Survey 2026

2024 நாடாளுமன்ற தேர்தல் வெற்றி

Tiruchendur Constituency Pre-Poll Survey 2026

2026 – மின்னம்பலம் சர்வே முடிவு

Tiruchendur Constituency Pre-Poll Survey 2026

திருச்செந்தூர்.. அறுபடைவீடுகளில் ஒன்று.. அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தொகுதி. 2001-ல் இருந்து 2 முறை அதிமுக வேட்பாளராக போட்டியிட்டும் 3 முறை திமுக வேட்பாளராகவும் போட்டியிட்டும் தொடர் வெற்றிகளைப் பெற்று வருகிறவர் அனிதா ராதாகிருஷ்ணன்.

இங்கே அதிமுக கூட்டணியில் பாஜக களம் காண்கிறது. பாஜக வேட்பாளராக கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணன் களம் காண்கிறார். இந்த தொகுதியை பாஜகவுக்கு கொடுத்ததால அதிமுகவினர் ஏற்கனவே கடும் அதிருப்தியில இருக்காங்க..

நமது சர்வே முடிவுபடி, 

திமுக – 44%
அதிமுக –29%
தவெக- 18%
நாதக-8% வாக்குகள் பெறும்

திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணன் பிரம்மாண்ட வெற்றி பெற வாய்ப்பிருக்கிறது.

கருத்து கணிப்பின் முடிவுகள் 3% சதவீதம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்க சாத்தியம் உள்ளது.  

அடுத்த தொகுதி சர்வே முடிவு விரைவில்

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel