காலை உணவைத் தவிர்க்காமல் இருப்பது. மாவுச்சத்து, கொழுப்புகளைக் குறைத்து, புரதங்களில் அதிக கவனம் செலுத்துவது.
காய்கனிகள், கீரைகள், கொட்டை வகைகள், பால் என உணவுகளை வண்ணமயமாக உட்கொள்வது.
வீட்டிலேயே சமைத்த ஆரோக்கியமான உணவுகளை சிறிய இடைவெளிகளில் குறைந்தளவு உட்கொள்வது.
நன்கு பசித்த பின் உணவை உட்கொள்வது. பிடிக்கிறது என்பதால் எதையும் அதிகம் உட்கொள்வதைத் தவிர்ப்பது.
தேவையான உணவை தாங்களே சமைத்து உண்ணும் பழக்கத்தையும் ஆர்வத்தையும் வளர்ப்பது.
ஜங்க் உணவுவகைகளை இயன்றவரை தவிர்ப்பது.
தொலைக்காட்சி முன்பாகவும் செல்போனுடனும் உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பது.
உணவு உண்ணும்போது எந்தவிதமான மனம் சார்ந்த சிக்கல்களும் அழுத்தமும் இல்லாமலிருப்பது.
இரவு உணவை சீக்கிரமே உண்ணுவது.
மேற்குறிப்பிட்ட பரிந்துரைகள் அனைத்தும் உடலை அழகாக வைத்துக்கொள்ள நினைக்கும் வளரிளம் பருவத்தினருக்கு மட்டுமல்ல, நம் அனைவருக்குமானவை.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: பப்பாளிக்காய் மசாலா பராத்தா
வினேஷ் போகத் மேல்முறையீட்டு வழக்கு : 3வது முறையாக தீர்ப்பு ஒத்திவைப்பு!
”தென்னிந்திய சினிமா அற்புதமானது” : ஷாருக்கான்
GOAT Trailer : அப்டேட்-க்கு ஒரு அப்டேட் ஆ… கடுப்பில் விஜய் ரசிகர்கள்!