ஒவ்வொரு வாரமும் பல புதிய படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில், ஓடிடியில் இன்று (மே 16) வெளியான திரைப்படங்களின் தொகுப்பை இங்கு பார்க்கலாம்! this week (may 16) ott release list
கேங்கர்ஸ்
சுந்தர் சி இயக்கி நடித்து வெளியான கேங்கர்ஸ் திரைப்படம் இன்று அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. 15 வருடங்களுக்கு பிறகு சுந்தர் சி – வடிவேலு இணைந்த இப்படம் திரையரங்களில் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
நேசிப்பாயா
மறைந்த நடிகர் முரளியின் இளைய மகனான ஆகாஷ் முரளி மற்றும் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் வெளியானது நேசிப்பாயா திரைப்படம். இப்படத்தை விஷ்ணு வர்தன் இயக்க, இசையை யுவன் ஷங்கர் ராஜா மேற்கொண்டார். இத்திரைப்படம் ‘சன் நெக்ஸ்ட்’ ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
மரணமாஸ்
பசில் ஜோசப் நடிப்பில் கடந்த மாதம் வெளியானது மலையாள திரைப்படம் மரணமாஸ். அனிஷ்மா, சிஜு சன்னி, டொவினோ தாமஸ் உள்ளிட்ட நடித்துள்ள இப்படம் சோனி லிவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.
இது தவிர இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்களின் பட்டியலைக் காணலாம்.
தெலுங்கு :
அனகனாகா – Etv Win
சௌர்யபாதம் – Prime
கன்னடம் :
வாமனா – Prime
ஹாலிவுட் (ஆங்கிலம்)
ஹார்ட் டிருத் (இ) – Paramount+
டஸ்டர் சீரிஸ் – hotstar
மர்டர்பாட் – Apple TV
ஊல்ஃப் மேன் – hotstar
ImStillHere (E) – Netflix
பெட் சீரிஸ் – Netflix
பிராங்க்ளின் சீரிஸ் – Netflix
அன்டோல்ட் தி லிவர் கிங் – Netflix
தி பயர் அண்ட் தி மோத் – Prime
பேடிங்டன் இன் பெரு – Netflix
டெஃப் பிரசிடெண்ட் நவ் – Apple TV
அமெரிக்கன் மேன் ஹண்ட் ஒசாமா பின்லேடன் – Netflix