ராக்கெட் வேகத்தில் ஏறிய தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?

Published On:

| By christopher

gold december 5

சென்னையில் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.35 உயர்ந்து ரூ.7,260-க்கும், ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து ரூ. 58,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.39 உயர்ந்து ரூ.7,920-க்கும், ஒரு சவரன் ரூ.312 உயர்ந்து ரூ. 63,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை விலை மாற்றமின்று ஒரு கிராம் ரூ.100-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,00,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கிறிஸ்டோபர் ஜெமா

திருப்பதி தரிசன டிக்கெட் பெற அலைமோதிய கூட்டம் : கண்முன்னே பலியான மனைவி… கதறும் கணவர்

எடப்பாடி உறவினர் வீட்டில் 3வது நாளாக தொடரும் ஐடி சோதனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share