விக்ரம், மாளவிக்கா மோகனன், பசுபதி, டேனியல் காலடகிரோன், பார்வதி திரிவோது போன்றவர்கள் நடித்துள்ள ‘தங்கலான்’ திரைப்படம் இன்று (ஆகஸ்ட் 15) வெளியாகியுள்ளது.
அட்டகத்தி, சார்பட்டா பரம்பரை, கபாலி போன்ற படங்களை இயக்கிய பா.இரஞ்சித் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்த படத்தின் டைட்டில் சாங்க ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த ஆஸ்கர் விருதுகளுக்கு இந்த படத்தைக் கொண்டுசெல்வதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தயாரிப்பு நிறுவனம் எடுத்துவருவதாக ‘தங்கலான்’ படக் குழுவினர் சொல்கிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கிறது.
இதோ எக்ஸ்(டிவிட்டர்) வலைத்தளத்தில் வந்துள்ள ரசிகர்களின் விமர்சனம்…
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மகளிர் ஆணைய உறுப்பினர் பதவியிலிருந்து விலக அழுத்தமா?: குஷ்பு விளக்கம்!
ஆகஸ்ட் 19… நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு தயாராகும் அமைச்சர்கள்!