ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்கம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது. Terrorist attack 3 Tamils serious injured
சென்னையைச் சேர்ந்த சந்துரு (83), பரமேஸ்வரம், பாலச்சந்திரா (57) ஆகியோர் சுற்றுலா சென்றிருந்த நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி நடந்த தீவிரவாத தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர்.

இவர்கள் ஆனந்த்நாக் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில், 57 வயது பாலச்சந்திராவுக்கு மன அழுத்தம் காரணமாக நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளதாகவும், முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஹல்காம் துப்பாக்கி சூடு: தமிழ்நாடு உதவி எண்கள். Land line : 011 – 24193300 Mobile no: +91 92895 16712 Terrorist attack 3 Tamils serious injured
