மொத்தம் 119 தொகுதிகளைக் கொண்டுள்ள தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் ஆளும் பிஆர் எஸ் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேதான் கடும் போட்டி நிலவுகிறது. 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் கடைசியாக இன்று (நவம்பர் 30) நடந்து முடிந்த தெலங்கானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்பிருப்பதாக பெரும்பாலான எக்சிட் போல் சர்வேக்கள் சொல்கின்றன.
போல்ஸ்ட்ராட்
பிஆர் எஸ் 48-58
காங்கிரஸ் 49-59
பாஜக 5-10
ஒவைசி 6-8
ஜன்கிபாத்
பிஆர் எஸ் 40-55
காங்கிரஸ் 48-64
ஓவைசி4-7
பாஜக 7-13
ரிபப்ளிக்
பிஆர் எஸ் 46-56
காங்கிரஸ் 58-68
பாஜக 4-9
ஓவைசி 5-7
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
