தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடம்: 1 TANUVAS Young Professional Recruitment 2025
பணியின் தன்மை: young professionals
ஊதியம்: ரூ.30,000
கல்வித் தகுதி: டிகிரி
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 26.5.2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்