வேலைவாய்ப்பு: கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.

பணியிடங்கள்: 2

ADVERTISEMENT

பணியின் தன்மை: Junior Research Fellow & Field Worker/ Scientific Administrative Assistant

ஊதியம்: ரூ.18,000 மற்றும் ரூ.51,000/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு டிகிரி / முதுகலை பட்டம்

நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 23.07.2021

ADVERTISEMENT

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.tanuvas.ac.in/nea/vacancies/JRF_VRCBV_2021.pdf) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share