வேலைவாய்ப்பு : TANUVAS-ல் பணி!

Published On:

| By Kavi

TANUVAS Recruitment 2025 Apply for 53 Posts

தமிழ்நாடு கால்நடை மருத்துவம் மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 53 TANUVAS Recruitment 2025 Apply for 53 Posts

ADVERTISEMENT

பணியின் தன்மை : Assistant Professor, Assistant Librarian, Deputy Director of Physical Education

கல்வித் தகுதி :  BVSC, M.Sc, M.Lib, M.P.Ed

ADVERTISEMENT

வயது வரம்பு : 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.57,700/- 

ADVERTISEMENT

கடைசித் தேதி :  06-06-2025

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share