வேலைவாய்ப்பு: TANUVAS- ல் பணி!

Published On:

| By Kavi

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்:  2
பணியின் தன்மை: young professionals
வயது வரம்பு: 21-46
ஊதியம்: ரூ. 25,000/- மற்றும் ரூ.35,000/-
கல்வித் தகுதி: B.sc., M.sc
கடைசி தேதி: 16.10.2023
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share