ADVERTISEMENT

வேலைவாய்ப்பு : கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தில் பணி!

Published On:

| By Balaji

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: 1

ADVERTISEMENT
ADVERTISEMENT

பணியின் தன்மை: திட்ட உதவியாளர்

ஊதியம்: ரூ.18,000/-

ADVERTISEMENT

கல்வித் தகுதி: வாழ்க்கை அறிவியலில் பட்டம்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு

ADVERTISEMENT

கடைசித் தேதி: 30/09/2020

மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.tanuvas.ac.in/vacancies.html) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

**-ஆல் தி பெஸ்ட்**

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share