தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS) காலியாக உள்ள ஓர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடம் : 1
பணியின் தன்மை : Project Associate II
ஊதியம் : ரூ.35000 + HRA 24%
கல்வித் தகுதி : M.V.Sc or Bachelor degree in Engineering or Technology or Medicine
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 09.01.2024
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
