தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 3
பணியின் தன்மை: Post Doctoral Fellow, Research Associate & Senior Research Fellow
ஊதியம்: ரூ.35,000/- முதல் ரூ. 70,000/- வரை
கல்வித் தகுதி: Degree in life sciences / Veterinary / Pharmacy., Ph.D / M.D / M.S / MDS / M.V.Sc / M. Pharm / ME / M. Tech in Animal Biotechnology / Biotechnology / Nanotechnology / Genetic Engineering/Microbiology
கடைசித் தேதி: 29.01.2021
மேலும் விவரங்களுக்கு [இந்த](http://www.tanuvas.ac.in/vacancies.html) லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
**ஆல் தி பெஸ்ட்**
