தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 3
பணியின் தன்மை : General Manager, Deputy General Manager, Company Secretary
ஊதியம் : ரூ.2,27,795 – ரூ.2,88,049/-
வயது வரம்பு : 57க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : Engineering/ MCA/ M.Sc CA/ CMA
கடைசித் தேதி: 17/8/2022
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.
ஆல் தி பெஸ்ட்