வரைவு வாக்காளர் பட்டியல் : எஸ்.ஐ.ஆர்-க்கு முன்/பின் – முழு விவரம்!

Published On:

| By Kavi

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிக்கு பின் நீக்கப்பட்ட/இடம் பெற்றுள்ள வாக்காளர்கள் குறித்த வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் இன்று (டிசம்பர் 19) வெளியிட்டது.

எஸ்.ஐ.ஆர்-க்கு முன் வாக்காளர்கள் எண்ணிக்கை எஸ்.ஐஆர்.க்கு பின் வாக்காளர்கள் எண்ணிக்கை நீக்கப்பட்டவர்கள் விரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள டேபிளை பார்த்து தெரிந்துகொள்ளலாம்

ADVERTISEMENT

வரைவு வாக்காளர்கள் பட்டியல் 2025

எண்மாவட்டம்எஸ்.ஐ.ஆர்-க்கு முன் வாக்காளர்களின் எண்ணிக்கைஎஸ்.ஐ.ஆர்-க்கு பின் வாக்காளர்களின் எண்ணிக்கைநீக்கப்பட்டவர்கள்சதவிகிதத்தில்
1திருவள்ளூர்35,82,22629,62,4496,19,77717.3
2சென்னை 40,04,69425,79,67614,25,01835.6
3காஞ்சிபுரம்14,01,19811,26,9242,74,27419.6
4வேலூர்13,03,03010,88,0052,15,02516.5
5கிருஷ்ணகிரி16,80,62615,06,0771,74,54910.4
6தருமபுரி12,85,43212,03,91781,5156.3
7திருவண்ணாமலை21,21,90215,44,6251,82,86511.9
8விழுப்புரம்17,27,49015,44,6251,82,86510.6
9சேலம்26,68,10823,05,6793,62,42912.0
10நாமக்கல்14,66,65012,72,9541,93,70613.2
11ஈரோடு 19,97,18916,71,7603,25,42916.3
12நீலகிரி5,89,1675,33,07656,0919.5
13கோவை32,25,19825,74,6086,50,59020.2
14திண்டுக்கல்19,34,44716,09,5533,24,89416.8
15கரூர்8,98,3628,18,67279,6908.9
16திருச்சி23,68,96720,37,1803,31,78714.0
17பெரம்பலூர்5,90,4905,40,94294,5488.4
18கடலூர்21,93,57719,46,7592,46,81811.3
19நாகப்பட்டினம்5,67,7305,10,39257,33810.1
20திருவாரூர்10,75,5779,46,0971,29,48012.0
21தஞ்சாவூர்20,98,56118,92,0582,06,5039.8
22புதுக்கோட்டை13,94,11212,54,5251,39,58710.0
23சிவகங்கை12,29,93310,79,1051,50,82812.3
24மதுரை27,40,63123,60,1573,80,47413.9
25தேனி11,30,30310,04,5641,25,73911.1
26விருதுநகர்16,28,48514,36,5211,89,96411.7
27ராமநாதபுரம்12,08,69010,91,3261,17,3649.7
28தூத்துக்குடி13,28,15211,65,6311,62,52710.9
29திருநெல்வேலி14,18,32512,03,3682,16,96615.1
30கன்னியாகுமரி15,92,87214,39,4991,53,3739.6
31அரியலூர்5,30,8905,06,52224,3684.6
32திருப்பூர்24,44,92918,81,1445,63,78523.1
33கள்ளக்குறிச்சி11,60,60710,78,27884,3297.3
34தென்காசி13,75,09112,25,2971,51,90211.0
35செங்கல்பட்டு27,87,36220,85,4917,01,87125.2
36திருப்பத்தூர்9,99,4118,82,6721,16,73911.7
37ராணிப்பேட்டை10,57,7009,12,5431,45,15713.7
38மயிலாடுதுறை7,83,5007,08,12275,3789.6
மொத்தம்6,41,14,5875,43,76,75597,37,83215.2

தற்போது உள்ள வாக்காளர்களில்…

ADVERTISEMENT

பெண் வாக்காளர்கள் – சுமார் 2. 77 கோடி

ஆண் வாக்காளர்கள்: சுமார் 2. 66 கோடி

ADVERTISEMENT

மூன்றாம் பாலினம்: 7,191

மாற்றுத் திறனாளிகள்: சுமார் 4.19 லட்சம்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share