வேலைவாய்ப்பு: தமிழ்நாடு முதல்வரின் ஃபெலோஷிப் திட்டத்தில் பணி!

Published On:

| By Kavi

தமிழக முதல்வரின் ஃபெல்லோஷிப் திட்டத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 25

பணியின் தன்மை: young professionals

ஊதியம்: 65 ஆயிரம் ரூபாய்.

கல்வித் தகுதி: Degree, Masters Degree

கடைசி தேதி: 26-8-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

Olympics 2024: ஆடவர் ஹாக்கி… அதிர்ச்சி தோல்வியடைந்த இந்தியா… வெண்கலம் கிடைக்குமா?

 

திருச்சியில் கலைஞர் சிலை: ஸ்டாலின் திறந்து வைத்தார்!

 

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share