தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடத்தை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முக தேர்வுக்கான அழைக்கப்படுகிறார்கள். Tamilnadu agriculture university vacancies
பணியிடம்: 1
பணியின் தன்மை: Junior Research Fellow
ஊதியம்: ரூ.20,000 – 25,000/-
கல்வித் தகுதி: agriculture engineering
நேர்காணல் நடைபெறும் நாள்: 18.3.2025
மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம். Tamilnadu agriculture university vacancies
ஆல் தி பெஸ்ட்