சென்னையில் இன்று (டிசம்பர் 14) தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 குறைந்துள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.65 குறைந்து ரூ.7,070-க்கும், ஒரு சவரன் ரூ.520 குறைந்து ரூ. 56,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் ரூ.71 குறைந்து ரூ.7,713-க்கும், ஒரு சவரன் ரூ.568 குறைந்து ரூ.61,704-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையைப் பொறுத்தவரை ஒரு கிராம் ரூ. 1 குறைந்து ரூ.91.50-க்கும், ஒரு கிலோ ரூ.1000 குறைந்து ரூ.91,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம், வெள்ளியின் விலை தொடர்ந்து 2வது நாளாக அதிரடியாக குறைந்த நிலையில் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
அம்பேத்கர் குறித்த பேச்சு… அமித் ஷாவுக்கு எதிராக திமுக ஆர்ப்பாட்டம்!
‘சாகித்ய அகாடமி விருது… வ.உ.சி தான் காரணம்’ : ஆ.இரா.வேங்கடாசலபதி மகிழ்ச்சி!