Work in BSNL job news in tamil

வேலைவாய்ப்பு: பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணி!

தமிழகம்

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்டில் (BSNL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் : 03

பணியின் தன்மை : Diploma Apprentice

வயது வரம்பு : 25 வயதுக்கு மேல் இருக்க வேண்டும்

கல்வித் தகுதி: Diploma (Engineering, Technology)

மாத உதவி தொகை: ரூ.8,000/-

கடைசித் தேதி: 30.11.2023

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து தெரிந்து கொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சாலை விபத்துகளில் தமிழகம் முதலிடம்: காரணம் என்ன?

நாட்டில் 77 சதவிகிதம் பேருக்கு உடல் பருமன்: எங்கு தெரியுமா?

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *