வேலைவாய்ப்பு : யுபிஎஸ்சி-யில் பணி!

Published On:

| By Kavi

UPSC CDS Recruitment 2025

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் எனப்படும் யுபிஎஸ்சி அகில இந்திய அளவில் ஒருங்கிணைந்த பாதுகாப்புப் பணித் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது, இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 863

பணியின் தன்மை : Combined Defence Services Examination

கல்வித் தகுதி : BE/ B.Tech, Degree

ஊதியம் : ரூ.56,100-2,50,000/-

கடைசித் தேதி : 31-12-2024

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்துகொள்வோம்.

ஆல் தி பெஸ்ட்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

சினையாக இருந்த வரையாடு: மயக்க ஊசி செலுத்தியதால் இறந்ததா?

கிச்சன் கீர்த்தனா: சத்து மாவு சீடை!

டாப் 10 செய்திகள்: திருவண்ணாமலை தீபம் முதல் கனமழை வரை! 

பியூட்டி டிப்ஸ்: அடர்த்தியான கண் இமைக்கு…

ஹெல்த் டிப்ஸ்: உணவு விஷயத்தில் குறையாத எடை… என்னதான் தீர்வு?

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கொடூரமானது : ஸ்டாலின்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share